தமிழ்பயணி நாட்காட்டி

அன்பின் நண்பர்களுக்கு,
 

        வணக்கம்.

         "நாட்காட்டி" எனும் புதிய சேவையினை தமிழ்பயணி இணைய
தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இது உலகெங்கும் நடக்கும் தமிழர் விழாக்கள்
மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றது. நாட்காட்டி பகுதியின் சுட்டி...

        http://www.tamilpayani.com/calendar/

       
இந்த நாட்காட்டியில் மாதங்கள் வாரியாக நிகழ்ச்சி பட்டியலைக் காணலாம்.
நிகழ்ச்சிகள் வகைப்படுத்தப் பட்டுள்ளது. பொதுவாக பொதுநிகழ்ச்சிகள்,
இந்துவிழாக்கள், கிறித்துவ விழாக்கள், இசுலாமிய விழாக்கள், சென்னை மாநகரில்
நடைபெறும் விழாக்கள் இப்படியாக. தவிரவும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா,
வளைகுடா போன்ற பகுதி வாரியாக நிகழ்ச்சிகள் இணைக்கப் பட உள்ளது.

        நாட்காட்டியின் சிறப்பு அம்சங்களில் முக்கியமானது இதனை உங்களுடைய
இணைய தளம், வலைப்பதிவு போன்ற இடங்களில் எளிதில் இணைத்துக்கொள்ளலாம்.
அவரவர் விருப்பமான வகைகள் வாரியாக.

        திரு.சிவசங்கர் அவர்கள் தனது வலைப்பதிவில் இந்துவிழாக்கள்
வகையினை இணைத்துள்ளார். சுட்டி..
         http://srishiv.blogspot.com/

       
அனுசுயா அவர்கள் தனது வலைப்பதிவில் சென்னை விழாக்கள்
வகையினை இணைத்துள்ளார். சுட்டி..
        http://vanusuya.blogspot.com/

       
புதுகை மாவட்ட செய்தி வலைபதிவாளர்கள் தனது வலைப்பதிவில் பொது
நிகழ்ச்சிகள் வகையினை இணைத்துள்ளார்கள். சுட்டி..
        http://newfort.blogspot.com/
 

        மற்றும் நாமக்கல்சிபி அவர்களின் வலைப்பதிவு சுட்டி...
        http://pithatralgal.blogspot.com/

       
நீங்களும் உங்கள் பக்கத்தில் இணைத்துக்கொள்ள
        1. பொது நிகழ்ச்சிகள்
        <iframe height="400" width="300" scrolling="auto" src="http://www.tamilpayani.com/calendar/upcoming.php?cat_id=1"></iframe>
       
2. இந்துவிழாக்கள் வகையினை
        <iframe height="400" width="300" scrolling="auto" src="http://www.tamilpayani.com/calendar/upcoming.php?cat_id=2"></iframe>
       
3. சென்னை விழாக்கள் வகையினை
        <iframe height="400" width="300" scrolling="auto" src="http://www.tamilpayani.com/calendar/upcoming.php?cat_id=3"></iframe>
 

     
       
மேலும் புதிய வகைகள் விரைவில் சேர்க்க படும். தங்களின் தேவைகள் மற்றும்

கருத்துகளையும், ஆலோசனைகளையும் webmaster@tamilpayani.com முகவரியில் தெரிவித்தால்

மிக்க பயனுடையதாக இருக்கும். இந்த முகவரிக்கு தங்கள் பகுதிவிழாக்கள் பற்றிய விபரங்களையும்

அனுப்பி வைக்கலாம்.

        பயன் படுத்தி இன்புற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

        நன்றி.

        சில மாதிரிகள்...

       
பொது நிகழ்ச்சிகள் இந்துவிழாக்கள் சென்னை விழாக்கள்